Pages

Saturday, June 29, 2013

தமிழக அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள இளநிலை உதவியாளர், சுருக்கெழுத்தர், தட்டச்சர் உள்ளிட்ட குரூப்-4 பணியிடங்களுக்கு ஏற்பட்டுள்ள மொத்தம் 5 ஆயிரத்து 566 காலியிடங்களை போட்டித்தேர்வு மூலம் நிரப்ப தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) அறிவிப்பு வெளியிட்டுள்ளது. விண்ணப்பிக்க விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
விளம்பர எண்: 361/2013
அறிவிப்பு வெளியிடப்பட்ட தேதி: 14.06.2013
துறைவாரியான காலியிடங்கள் விவரம்:
1. இளநிலை உதவியாளர் - 3,469
2. தட்டச்சர் - 1,738
3. சுருக்கெழுத்தர் - 242
கல்வித்தகுதி: அனைத்து பதவிகளுக்குமான பொதுவான கல்வித்தகுதி. குறைந்தபட்சம் பொதுக்கல்வித்தகுதி அதாவது பள்ளி இருதி வகுப்பு(10-ம் வகுப்பு) அல்லது அதற்கு சமமான கல்வித்தகுதியில் தேர்ச்சி பெற்று மேல்நிலைப் பள்ளஇ பள்ளிக்கல்வி அல்லது  கல்லூரிக் கல்வி படிப்பில் சேர்வதற்கான தகுதி பெற்றிருத்தல் வேண்டும். 
தேர்வு கட்டணம்: அனைத்து பதவிகளுக்கும் ரூ.75. விண்ணப்பக் கட்டணம் ரூ.50. மொத்தம் ரூ.125. இதனை வங்கி அல்லது அஞ்சலகங்கள் மூலம் 17.07.2013-க்குள் செலுத்த வேண்டும்.
விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: ஜூலை 15.
எழுத்துத்தேர்வு நடைபெறும் நாள்: ஆகஸ்ட் 25 தமிழகம் முழுவதும் 258 மையங்களில் நடைபெறுகிறது.
மேலும் தேர்வு மையங்கள், வயதுவரம்பு, துறைவாரியான கல்வித்தகுதி உள்ளிட்ட முழுமையான விவரங்களை அறிய www.tnpsc.gov.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.
உரத்துறை நிறுவனமான இப்கோவில் பொறியியல் மற்றும் வேளாண்மை பட்டதாரிகளுக்கான பணிக்கான அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.
உலகளவில் வர்த்தக தொடர்புள்ள முன்னணி நிறுவனமான இந்தியன் பார்மர்ஸ் பெர்டிலைசர் கோ ஆப்ரேட்டிவ் லிமிடெட்(IFFCO) நிறுவனத்தில் பொறியியல் மற்றும் வேளாண் பட்டதாரிகளிடமிருந்து கிராஜூவேட் இன்ஜினீயர் டிரெயினி, அக்ரிகல்சர் கிராஜூவேட் டிரெயினி பணியிடங்களுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: கிராஜூவேட் இன்ஜினீயர் டிரெயினி(ஜி.இ.டி), அக்ரிகல்சர் கிராஜூவேட் டிரெயினி(ஏ.ஜி.டி)
கல்வித்தகுதி: மெக்கானிக்கல், எலெக்ட்ரிக்கல், சிவில், இன்ஸ்ட்ருமென்டேசன் அன்ட் எலெக்ட்ரானிக்ஸ், கணிப்பொறியியல் உள்ளிட்ட ஏதாவதொரு துறையில் பி.இ முடித்திருக்க வேண்டும்.
அக்ரிகல்சர் கிராஜூவேட் டிரெயினி பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பவர்கள் பி.எஸ்சி விவசாயம் முடித்திருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 30-க்குள் இருத்தல் வேண்டும்.
பயிற்சி காலம்: 1 வருடம்
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை:http://125.19.12.214/ifc/web.nsf/vwleftlinks/About?OpenDocument&RecruitGETs2013 என்ற இணையதளத்தின் வழியாக ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 07.07.2013
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://125.19.12.214 என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.

Monday, June 24, 2013

TNPSC Group 4 Exam 2013 Notification Annouced 5500 Vacancies Apply Soon !

TNPSC has announced about 5500 Group 4 vacancies in 2013.

Please refer the following FAQs for full information

Important Dates :



Date of Notification
14.06.2013

Last date for submission of applications 15.07.2013

Last date for payment of Fee through Bank or Post Office 17.07.2013

Date of Written Examination 25.08.2013 10:00 A.M. to 1:00 P.M.

Qualifications for TNPSC Group 4 Exam

SSLC or 10th qualified persons can apply for TNPSC Group 4 Exam 2013.

Is there any special increment for Degree Holders / Graduates ?

If a person who completed BA, BSc or BE in  TNPSC Group 4 Exam, he/she will get  two increments.

What is the salary of TNPSC Group 4 Exam ?


The salary of a TNPSC Group 4 selected candidate will be around Rs.140000

What are the posts included in TNPSC Group 4 Exam 2013 ?

Typist, Stenographer, Junior Assistant etc. in various government departments.